Posts

Showing posts with the label மங்கள வார்த்தை ஜெபம் (பாடல் வடிவம்)

அருள் நிறைந்தவளே கன்னி மரியே நீ வாழ்க !!!(பாடல் வடிவம்)

Image
அருள் நிறைந்தவளே கன்னி மரியே நீ வாழ்க !(பாடல் வடிவம்) அருள் நிறைந்தவளே கன்னி மரியே நீ வாழ்க !ஆண்டவர் உம்முடனே கன்னி மரியே நீ வாழ்க!பெண்களுக்குள் பேரு பெற்ற கன்னி மாமரியே! உம் திருவயிற்றின் கனியாம் இயேசு ஆசி பெற்றவரே! பரிசுத்த அன்னையே, இறைவனின் மாதாவே பாவிகள் எங்களுக்காய் இப்பொழுதும் எப்பொழுதும் மன்றாட வேண்டும் அம்மா.. (முழு ஜப மாலையையும் பாடி ஜெபிக்க)